கிராக் ஃபில்லர் பேஸ்ட் 4 பிரபலமான ஷேட்ஸ் & ட்ரான்ஸ்பரண்ட் வண்ணங்களில் கிடைக்கிறது
கிராக் ஃபில்லர் ஆனது 4 பிரபலமான வண்ணங்களில் கிடைக்கிறது – வெள்ளை, கிரீம், வெளிர் மஞ்சள் மற்றும் வெளிர் நீலம் மற்றும் ட்ரான்ஸ்பரெண்ட்.
சிமென்ட் அடிப்படையிலான, பல்நோக்கு மற்றும் உதிர்தல்-எதிர்ப்பு கொண்ட அல்ட்ராடெக்கின் கிராக் ஃபில்லர் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.