Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Product
UltraTech Building Products
Waterproofing Systems
Crack Filler
Style Epoxy Grout
Tile & Marble Fitting System
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
லிவிங் ரூம்கள் உங்கள் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இடமாகும், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும் சரி, சோஃபாக்களில் வசதியாக அமர்ந்துகொண்டு காஃபி குடிப்பதாக இருந்தாலும் சரி அல்லது அவ்வப்போது உங்களின் அன்புக்குரிய நண்பர்களை அழைத்து ஒன்றுகூடுவதாக இருந்தாலும் சரி. குறையற்ற இண்டீரியர் டிசைனிங்குடன் சேர்த்து, லிவிங் ரூமை மங்கலகரமானதாகவும், நேர்மறை ஆற்றல்களோடும், எதிர்மறை ஆற்றல்கள் இல்லாமலும் வைத்துக்கொள்வதற்குக் குறிப்பிட்ட வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது முக்கியமாகும்.
இந்தக் கட்டுரையில் உள்ள லிவிங் ரூமுக்கான வாஸ்து குறிப்புகளானது, உங்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான, வெற்றிகரமான, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் ஒரு வாஸ்துவுக்கு இணக்கமான இடத்தைத் திட்டமிட்டு வடிவமைக்க உங்களுக்கு வழிகாட்டும்.
லிவிங் ரூமில் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிச் சரிவான தரையை அமைப்பது மங்கலகரமானதாக வாஸ்து நிபுணர்களால் கருதப்படுகிறது. கிழக்கின் வடகிழக்கு திசையானது லிவிங் ரூமில் சரிவான தரையை அமைப்பதற்கு மிகவும் ஏற்ற திசையாகும்.
லிவிங் ரூமில் ஒரு சரிவான தரை இருப்பது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நன்மைகளைத் தரும், அவர்களுக்கு வெற்றியையும், படிக்கும்போது ஒருமுகப்படுத்துதலையும் தரும். கல்வி சார்ந்தவைக்கு, மேற்கு நுழைவாயில் நன்மை தருவதாகக் காட்டப்பட்டுள்ளது.
சாண்டெலியர் போன்ற ஷோபீஸ்களை லிவிங் ரூமின் மேற்கு அல்லது தெற்கு பக்கங்களில் தொங்கவிட வேண்டும் என்று வாஸ்து பரிந்துரைக்கிறது. உங்கள் இடத்தின் நேர்மறைத்தன்மை மற்றும் அழகில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வாஸ்துவுக்கேற்ப உள்ள இடத்தில் வாழ்வதன் மூலம் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, மற்றும் மனநிறைவை வரவேற்றிடுங்கள். உங்களின் குழந்தைகளுக்கான பிரகாசமான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்காகவும், ஒரு நேர்மறை சுற்றுச்சூழலுக்குள் விருந்தினரை வரவேற்பதற்காகவும், குழந்தைகள் மற்றும் விருந்தினர் அறைகளுக்கான வாஸ்து சாஸ்திரம் குறித்த இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.