Get In Touch

Get Answer To Your Queries

acceptence

பசுமை வீடு திட்டமிடல்

உங்களின் வீட்டைச் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாததாக வைத்திடுங்கள். ஒரு பசுமை வீடு போதுமான அளவு சூரியச் சக்தியைப் பயன்படுத்துகிறது... மின்சாரத்திற்கான சோலார் பேனல்கள். தண்ணீருக்கான சோலார் ஹீட்டர்கள் மற்றும் சமையலறைக்கான சோலார் குக்கர் உள்ளிட்டவை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான சில தீர்வுகள் ஆகும் மற்றும் இது மின்சாரத்திற்கு ஆகும் செலவை மிச்சப்படுத்தும்.

logo

நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்


Step No.1

கட்டுமானத்தின் போது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தவும்.

Step No.2

 நல்ல காற்றோட்டத்திற்காகக் குறைந்தபட்சம் 3.5 அடி உயரமுள்ள ஜன்னல்களை நிறுலவும் மற்றும் வீட்டில் குறுக்குக் காற்றோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்.

Step No.3

வெப்பமான பருவத்தில் சூரிய ஒளியைத் தடுப்பதற்காக. வீட்டில் ஒரு மாடி தோட்டம் அமைக்கலாம். அதை மழை காலங்களில் மழைநீர் சேமிப்பிற்கும் பயன்படுத்தலாம்.

Step No.4

 நீர் ஆதாரங்களை அதிகரிப்பதற்காக மழைநீர் சேமிப்பைப் பயன்படுத்தவும். இதன் உதவியுடன் நீங்கள் மழைநீரை நல்ல விதத்தில் பயன்படுத்தி, மாற்று நீர் ஆதாரத்தை ஏற்படுத்தலாம்.

சரிபார்ப்புப் பட்டியலைப் பகிரவும்:


தொடர்புடைய சரிபார்ப்பு பட்டியல்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....