Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence

தோண்டுதல்

வீட்டின் அடித்தளத்தை அமைப்பதற்கு முன் நிலத்தொகுதி தோண்டப்பட வேண்டும். கட்டமைப்பின் சுமையை அடித்தளம் அதன் கீழ் இருக்கும் உறுதியான மண்ணுக்குக்

 

கடத்தும்.

 

அடித்தளம் அமைக்கக் குழி தோண்டுவதற்கான சரியான வழியைக் கீழே அறிந்துகொள்ளவும்:

logo

நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்


Step No.1

குழி தோண்டும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றால், அடித்தளம் உறுதியானதாக இருக்காது, அது சுவர்கள் மற்றும் பீம்களில் விரிசல்களை ஏற்படுத்தும்

Step No.2

குழி தோண்டுவதற்கு முன் நிலத்தொகுதியில் அடித்தளத்தின் சரியான தளவமைப்புத்திட்டம் குறிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும். 

Step No.3

தோண்டப்பட்டுள்ள குழிகளின் அளவு, அமைப்பு, ஆழம் மற்றும் சரிவு சமச்சீராக இருப்பதை உறுதி செய்யவும். அதன் பின்னர், தோண்டப்பட்டுள்ள குழிகளில் தண்ணீர் ஊற்றித் திமிக பயன்படுத்தி அதை அழுத்தி மட்டம் செய்யவும்.

Step No.4

பிளம் கான்கிரீட் மூலம் கூடுதல் குழிகளை நிரப்பவும் மற்றும் முழுமையாக அல்லது சிறிய இடம் விடுப்டவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

Step No.5

ஆழமாகக் குழி தோண்டும்போது, மரக் கட்டமைப்புகளைப் பயன்படுத்திப் பக்கங்களில் மூட்டு கொடுக்கலயும், அதனால் அது விழாமல் இருக்கும்.

Step No.6

2-3 மாடி கட்டிடங்களுக்காக, தோண்டப்படும் குழியின் ஆழம் 15 - 2 மீட்டர்கள்: இருக்க வேண்டும். இந்த ஆழம் மண்ணின் தரம் மற்றும் உறுதியைச் சார்ந்தது.

சரிபார்ப்புப் பட்டியலைப் பகிரவும்:


தொடர்புடைய சரிபார்ப்பு பட்டியல்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....