Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence

களிமண் செங்கற்கள் Vs AAC ப்ளாக்குகள்

களிமண் செங்கற்களுக்கு மாற்றாக விலை பயன் திறன் கொண்டவை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

 

இப்போதெல்லாம், ஒரு வீட்டைக் கட்டுவதற்கு AAC ப்ளாக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.

logo

நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்


Step No.1

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதது:

கட்டுமானத்தில் AAC ப்ளாக்குகள் சிக்கனமானவை மட்டுமால்ல, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதவையும் கூட

Step No.2

காப்பிடுதல்:

வெளியிலிருந்து சுத்தம் மற்றும் வெப்பம் உள்ளே வருவதை AAC ப்ளாக்குகள் தடுக்கின்றன. இது உங்களின் வீட்டை அமைதியானதாகவும், வெப்பமான பருவத்தில் குளிர்ச்சியாகவும் குளிர்ச்சியான பருவத்தில் சூடாகவும் வைத்திருக்கும்,

Step No.3

 எடை குறைவானது :

AAC ப்ளாக்குகள் நிறைய காற்றுக் குமிழிகளைக் கொண்டுள்ளன. இது அவற்றை எடை குறையானதாகவும் செங்கற்களைவிடச் சிறந்ததாகவும் ஆக்குகிறது.

Step No.4

பூகம்பத்தை எதிர்க்கும் திறன்.:

AAC ப்ளாக்குகளைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு குறைவாக இருக்கும் மற்றும் நெருப்பு பரவுவதற்கான வாய்ப்பு: குறைவாகும்.

சரிபார்ப்புப் பட்டியலைப் பகிரவும்:


தொடர்புடைய சரிபார்ப்பு பட்டியல்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....